ரணில் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *