ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

(UTV | கொழும்பு) –    தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகத்துவாரம் பகுதி, வான் மார்க்கமூடாக ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று (13) காலை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *