(UTV | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரதன தேரர் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் நான்காவது தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.