(UTV | கொழும்பு) – அபராதம் செலுத்தத் தவறியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளும் ஜனாதிபதியிடமிருந்து சிறப்பு மன்னிப்பின் கீழ் இன்று விடுவிக்கப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.