நாலக கலுவேவ இராஜினாமா

(UTV | கொழும்பு) – அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *