சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  சமுர்த்தி பயனர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *