(UTV | இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாளொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 400,000 க்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.