ஒன்லைன் விநியோகத்தில் மதுபான விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –    ஒன்லைன் விநியோக சேவை மூலம் பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்படவில்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *