(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் எதிர்வரும் 19ம் திகதி அல்லது 20ம் திகதி தீர்மானிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.