மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’

(UTV | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு சில வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று (16) தொடக்கம் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதலின் படி;

– ஹொட்டல்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் செயற்பட அனுமதி
– சிறுவர் பூங்கா திறப்பு
– வனவிலங்கு சரணாலயங்கள் / உயிரியல் பூங்காக்கள் திறப்பு
-உட்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *