ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிக்கும் விதமாக இந்த மையம் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *