இன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – இன்று (09) முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் (Antigen) பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், கொழும்பு கெம்பல் மைதானத்தில் மாத்திரமே இலவசமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *