எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாணுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிக்கின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *