(UTV | கொழும்பு) – யுகதனவி மின்னுற்பத்தி மையம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.