(UTV | கொழும்பு) – இன்று (19) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறித்த சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை மின்வெட்டு தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.