திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) -க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில்  அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கும் பெப்ரவரி 07ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, மார்ச் 07ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *