அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

(UTV | களுத்துறை) – அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற பாடசாலைகள் மாணவர்கள் நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மூவர் காப்பாற்ற நிலையில் ஒருவர் காணமல் போயுள்ளார்.

குறித்த மாணவர்கள் களுத்துறையின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *