யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி

(UTV | கொழும்பு) – யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கெரவலப்பிட்டியவில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான யுகதனவி அனல் மின் நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் விசாரணையின்றி நிராகரிக்க இவ்வாறு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *