(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (04) முதல் விடுமுறையை அறிவிக்குமாறு கல்வி அமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மின்வெட்டு காரணமாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.