ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் வீதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *