பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசை கையளிக்க தயார் – ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றில் 113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *