ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *