இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  இன்று (26) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *