(UTV | கொழும்பு) – மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் (4) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இன்று இரவும் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.
வரும் திங்கட்கிழமை (5ம் திகதி) பகலில் இரண்டு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் துண்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.