இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (26) இரண்டு மணிநேரம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு மணி நேர மின்வெட்டையும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிட மின்வெட்டினையும் சந்திக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *