(UTV | உகண்டா) – உகண்டாவில் இருந்து 16 பேர் கொடிய எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உகாண்டாவின் மூன்று மாவட்டங்களில் எபோலா நோய் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மையப்பகுதியில் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் நோயால் இதுவரை 14,823 பேர் உயிரிழந்துள்ளனர்.