சீமெந்து விலை நள்ளிரவு முதல் குறைகிறது

(UTV | கொழும்பு) – சீமெந்து INSEE சன்ஸ்தா மற்றும் INSEE மகாவலி மரைன் பிளஸ், 50 கிலோகிராம் சிமெண்ட் பொதியின் விலையினை இன்று நள்ளிரவு முதல் 100 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *