(UTV | கொழும்பு) –
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அவர் பாராளுமன்ற ஆசனத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரியவருகின்றது.
மேலும், இவரின் இடத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மெளலானா நியமிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්