(UTV | கொழும்பு) –
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
சுகயீனமுற்று கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் MP அவர்கள் வபாத்தானர்கள்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්