ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

(UTV | கொழும்பு) –   இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் iii இன் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 60 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வும், 1706 பட்டதாரிகளுக்கும் ஆங்கில டிப்ளோமாதாரிகள் 453 பேருக்கும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *