எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக நாட்டின் அனைத்து வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 17,140,354 என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு :
1. கொழும்பு – 1,765,351
2. கம்பஹா – 1,881,129
3. களுத்துறை – 1,024,244
4. கண்டி – 1,191,399
5. மாத்தளை – 429,991
6. நுவரெலியா – 605,292
7. காலி – 903,163
8. மாத்தறை – 686,175
9. அம்பலாந்தோட்டை – 520,940
10. யாழ்ப்பாணம் – 593,187
யாழ்ப்பாணம் மாவட்டம் – 492,280
கிளிநொச்சி மாவட்டம் – 100,907
11. வன்னி – 306,081
வவுனியா மாவட்டம் – 128,585
மன்னார் மாவட்டம் – 90,607
முல்லைத்தீவு மாவட்டம் – 86,889
12. மட்டக்களப்பு – 449,686
13. திகாமடுல்ல – 555,432
14. திருகோணமலை – 315,925
15. புத்தளம் – 663,673
16. குருணாகல் – 1,417,226
17. அநுராதபுரம் – 741,862
18. பொலன்னறுவை – 351,302
19. பதுளை – 705,772
20. மொனராகலை – 399,166
21. இரத்தினபுரி – 923,736
22. கேகாலை – 709,622