அனர்த்தத்தினால் மின் விநியோக கட்டமைப்பு பாதிப்பு

(UDHAYAM, COLOMBO) – அனர்த்தத்தினால் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் விநியோக கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் மின்சார வசதியின்றி இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *