வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து

(UDHAYAM, NEW YORK) – வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நிவ்யோர்க் நகரில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. வடகொரியா மேற்கொண்ட பல்வேறு ஆயுதச் சோதனைகளால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை புதுப்பிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. இந்த நிலையில் மலேசியாவில் வைத்து வடகொரிய ஜனாதிபதியின் சகோதாரர் கிம் ஜொங் நாம் கொலை…

Read More

விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக கிடைக்கும் முக்கிய நன்மைகள் தொடர்பில் ஆய்வில் தகவல்

(UDHAYAM, COLOMBO) – விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக உடலை புத்தாக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விரதத்தின் ஊடாக குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரியவந்துள்ளது. விலங்குகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதியாகி இருக்கிறது. விரதம் அனுஷ்டிக்கும் போது, பல்வேறு காரணங்களால் உடலில் செயலிழந்த கலங்களும், உறுப்புகளும் மீண்டும் உருவாக ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாதாந்தம் 5 நாட்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன் விரதம் பிடிக்க விஞ்ஞானிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது….

Read More

கொலை வழக்கில் சிக்கினாரா பாவனா? விசாரணையில் திடுக் தகவல்கள்!

(UDHAYAM, KOLLYWOOD) – நடிகை பாவனா சமீபத்தில் கடத்தபட்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் விசாரணையில் இதற்கு முன் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் பாவனாவை சந்தேகித்தாகவும் சொல்லப்படுகிறது. இதன்படி 2012 ல் பிரபல நிதிநிறுவன அதிபர் மகன் ஜார்ஜ் என்பவருடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது பின்னாலேயே விரட்டி வந்த மர்ம கும்பல் ஒன்று காரை வழிமறித்து ஜார்ஜை…

Read More

அரசியல் யாப்பு குழு அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக பேச்சுவார்த்தை – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – அரசியல் யாப்பு குழு அதிகாரம் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையை நடத்துவதாகவும் அனைத்து முதலமைச்சர்கள் ,  மாகாணசபைகளுக்கு கூடுதலான அதிகாரத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொட்டிகாவத்த நாகருக்காராம விஹாரையில் நிர்மாணிக்கப்பட்ட சங்கைக்குரிய லெனகல சுமேதானந்த தேரர் ஞாபகார்த்த தர்ம நிலையத்தை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். புதிய அரசியல் யாப்பின் கீழ் நாட்டின் சட்டவாட்சிக்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் அனைத்து விடயங்கள் தொடர்பில் முழுமையான அதிகாரம் மத்திய…

Read More

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன்

 (UDHAYAM, COLOMBO) – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பான் விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகுனுமா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஷ்பர உறவு குறித்த இடம்பெற்ற மாநாடு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டை இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்தது. இலங்கையுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளையும் மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Read More

டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!

(UDHAYAM, HOLLYWOOD) – ஹொலிவுட்டில் டைட்டானிக், டெர்மினேட்டர், ஏலியன்ஸ் போன்ற பல படங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நடித்து புகழ்பெற்றவர் பில் பாக்ஸ்டன். 61 வயதான இவர் அறுவை சிகிச்சை செய்தபோது ஏற்பட்ட பிரச்சினையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் உலக சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 30 வயதில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவையொட்டி பிரபல ஹொலிவுட் நடிகர்களான டாம் ஹாங்க்ஸ், அர்னால்ட், ராக் உள்ளிட்டோர் டிவிட்டரில்…

Read More

கிரஹம் ஃபோர்ட்டின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா மாலிங்க!!!

(UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மாலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார். 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே…

Read More

ஒஸ்கார் வரலாற்றில் இப்படி ஆகிவிட்டதே!

(UDHAYAM, LOS ANGELES) – சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு மூன்லைட் படம் தேர்வாகி இருந்த நிலையில், லா லா லேண்ட் படம் விருது பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப்பட்டது. 89ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடந்தது. இதில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு லா லா லேண்ட் படம் தேர்வு செய்யப்பட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் மூன் லைட் படமே சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது….

Read More

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

 (UDHAYAM, COLOMBO) – இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க இணைய வேண்டும் என்று, அணியின் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் தெரிவித்துளளார். உடல்நிலை பாதிப்பினால் ஓய்வில் இருந்த லசித் மலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடரில் மீண்டும் விளையாடி இருந்தார். 20க்கு20 கிரிக்கட் போட்டிகளில் அவர் மீண்டும் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வருகை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணியை பலப்படுத்தும். ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதே…

Read More