நானிக்கு முத்தம் கொடுத்த நடிகை
(UTV|INDIA)-நானி தயாரித்து நடித்துள்ள தெலுங்கு படம் ‘அவே’. இதில் நித்யாமேனன், காஜல் அகர்வால், ரெஜினா உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. நானி மேடையில் பேசும்போது, நித்யாமேனனை புகழ்ந்தார். ‘‘நித்யாமேனன் கதாபாத்திரம் சஸ்பென்ஸ் கொண்டது. அவரைத்தவிர வேறு யாராலும் இந்த பாத்திரத்தில் நடித்திருக்க முடியாது’’ என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த நித்யாமேனன், தன்னை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்த நானிக்கு பறக்கும் முத்தம் (Flying Kiss)…