புத்தளத்தில் ஈரான் கலாச்சார கண்காட்சியும் திரைப்பட விழாவும்.
ஈரான் கலாச்சார நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாக்கிழமை (மார்ச் 05) காலை 10மணி முதல் புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. புத்தளம் கலாச்சார மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி நிகழ்வுக்கு ஈரான் கலாச்சார நிலையத்தின் கலாச்சார உயரலுவளர் Dr. பஹுமான் மொஸாமி பிரதம அதிதியாக கலந்துகொள்வார். புத்தளம் ஈரான் உறவுகளை மீண்டும் உயிர்பித்து, நமது மாணவர்களுக்கு UGC அனுமதி பெற்ற பட்டப்படிப்பை உள்ளூரிலே இலவசமாகவும் புலமை பரிசில்களை பெற்றும் உயர்கல்வி கற்கும் சந்தர்ப்பங்களை நாடி முன்னெடுக்கப்படும் முயற்சி…