(UTV ||கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 4,256,163 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 287,336 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,527,641 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.