பாடசாலை சீருடைக்கான வவுச்சர் முறைமையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – 2021ம் கல்வியாண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைக்கான வவுச்சர் முறைமைக்கு பதிலாக சீருடை துணியினை வழங்க அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *