மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *