களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்

(UTV | கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *