(UTV | கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சின் வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.