(UTV | கொழும்பு) – எதிர்வரும் இரு நாட்களுக்கு (27, 28) தலா 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி மதியம் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.