பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –   பீங்கான் பொருட்களை 180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *